அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் குறித்து கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசினார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலாவின் செயல்பாட்டை கண்டிப்பதாக 5ஆவது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் தெரிவித்தார்.