Wednesday, October 9, 2024
HomeDevotionalதிருச்செந்தூர் : கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூர் : கொடிப்பட்டம் வீதி உலா

2024 ஆம் ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றம் நாளை (24/08/2024) காலை 5:30 மணிக்கு நடைபெறும் நிலையில் இன்று (23/08/2024) மாலை 4:30 மணி அளவில் திருச்செந்தூர் வடக்குத்தேர் வீதியிலுள்ள 14 ஊர் செங்குந்தர் 12- ஆம் திருவிழா மண்டகப்படியில் இருந்து கொடிப்பட்டம் வீதி உலா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular