கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி.வெளியிட்டுள்ள பதிவில், “ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குளறுபடிகளை எடுத்துக் கூறினார்; உண்மைக்கு மாறாக ஏதும் கூறவில்லை. நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து இன்று ஊடகங்களில் பரப்புகின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.