கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, மற்றும் 17 வயது கல்லூரி மாணவி ஆகியோரின் காதலுக்கு மாணவியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கௌதாலம் கிராமத்தில் உள்ள நரசிம்மமூர்த்தி வீட்டில் இருவரும் தூக்கில் தொடங்கியபட சடலமாக மீட்கப்பட்டனர்.