Wednesday, October 9, 2024
HomeNewsமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி வென்றது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி வென்றது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

வான்கடே: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular