ஆந்திர மாநிலம் பலமனேரி அருகே பேருந்து – லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சித்தூரில் இருந்து குப்பம் நோக்கி சென்ற பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.