மணிப்பூரில் மொபைல் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவைகளுக்கு 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு 5 பேர் சுட்டுக் கொன்ற நிலையில் அம்மாநில ஆளுநர் உத்தரவு
செப்.15-ம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக மாநில அரசு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.