அறுபடை முருக பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் பழனியில் நாளை நடைபெறவிருக்கும் முத்தமிழன் முருகன் மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில செயலாளார் திரு வேல்முருகன் அவர்களின் தலைமையில் இன்று முதல் குழு குழுக்களாக சென்று அறநிலைத்துறை மற்றும் பழனி தேவஸ்தானுடன் இணைந்து பணி செய்ய தொடங்கினர்.